மிக பெரிய இனங்கள் திராவிடம் - ஆரியம் அதன் மொழி தமிழ் - சம்சுகிருதம்
ஒரு பார்ப்பனன் தன்னை ஆரியன் இல்லை என்று மறுத்ததில்லை மறைத்ததில்லை,
ஆனால் சில முட்டாள் தமிழன் தன்னை திராவிடன் இல்லை என்று முறுத்தும் மறைத்தும் கொள்வான் !!!
ஒரு இனம் உருவானால் தான் ஒரு மொழி உருவாகி இருக்க முடியும்.
ஒரு மொழி உருவாகி இனம் உருவாகி இருக்க முடியாது இதுதான் உலக இன உருவாதல் நியதி .....
சில செந் தமிழர்கள் தான் நடாத்தும் சாதி அரசியல் தொழிலில் உண்மையை மறைத்து இளந் திராவிடர்களை தமிழன் என்று சாதி சாக்கடைக்குள் தள்ளமுற்படுகிரார்கள்....
திராவிட இயக்கங்கள் உள்ளவரை இவர்கள் தொழில் நட்டமே....

No comments:
Post a Comment