ராமதாசு - சீமான் ஒரு ஒப்பீடு....
ராமதாசு: உண்மை பெயர்
தொழில்: மருத்துவம், சாதி வளர்ப்பு, தமிழ் தேசியம்
ஈழத்திற்கு / தமிழருக்கு ( உயர்ந்த சாதி ) குரல் கொடுப்பார்.
தலித்துகள் இவரக்கு ஆகாது.
தலித் ஆண் உயர் சாதி பெண்ணை மணந்தால், காதல் செய்தால் கலவரம் செய்து எப்படியும் அந்த தலித் ஆணை கொல்லுவார்.
வன்னிய சாதி தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும் என்பர்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் மாரி மாரி திராவிட அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்வார்.
பின்பு கலைஞர், அம்மா இருவரையும் வசைமொழிவார்.
திருமா அவர்கள் இவர் முதல் எதிரி.
தன்னை சாதி வெறியன் என்று பெருமையாக சொல்லுவார்.
தன்னை எப்போதும் திராவிடன் என சொல்லியதில்லை, பெரியார் இவருக்கு எதிரி.
சீமான்: புனை பெயர்.
தொழில்: கூத்தாடி, இயக்குனர் , ஈழம் வேண்டுமென ஒரு தொழில், தமிழ் தேசியம்.
ஈழம் இவர் உயிர் மூச்சு என்பர்.
ஈழ அதரவு தரா எந்த கட்சியும் இவருக்கு பிடிக்காது.
தலித்துகள் சாதி காரணத்தால் கொல்லப்பட்டால் இவர் மட்டுமே அதனை தற்கொல்லை என்று நா கூசாமல் சொல்வார்.
தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும் என்பர் பார்ப்பான் உட்பட.
எப்போதும் அம்மா கட்சிக்கு மட்டும் அதரவு என்ற நிலையில் இருப்பார்.
திராவிட கட்சிகள் இயக்கங்கள் இவருக்கு என்றும் ஆகாது.
கலைஞர் இவரின் முதலும் இறுதியுமான எதிரி. தற்போது வைகோ இணைந்துள்ளார்.
தன்னை பிரபாகரனின் தம்பி என்பார். தன்னை சிலநேரங்களில் பிரபாகரனகவே நிலைப்படுத்துவார்.
சிங்களரை திட்டுவார் தன் படங்களில் சிங்கள பெண் நடிக்கலாம் அது வணிகம் என்பார்.
தன்னை எப்போதும் திராவிடன் என சொல்லியதில்லை, ஆனால் பெரியார் இவருக்கு தாத்தா என சிலநேரங்களில் பெருமை பேசுவார்.
முடிவு:
இருவருக்கும் வேற்றுமையை விட ஒற்றுமையே மேலோங்கி இருக்க காணலாம்.
தமிழ் தேசியமும் - சாதி அரசியலும் பின்னிப்பிணைந்தவை.

No comments:
Post a Comment