அட முட்டாளே கடவுள் இல்லை என்றால் எந்த கடவுளும் இல்லை என்று தானே பொருள் படும்...
தனித்தனியாக ஏசு இல்லை அல்லா இல்லை புத்தன் கடவுள் இல்லை என்று எப்படி கூறுவது
உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தவனும் ஒவ்வொரு கடவுளை ஏற்கிறான் ...
கடவுள்கள் இல்லை என்றால் நாங்கள் இவ்வளவு கடவுள் இருக்கிறது என்று ஏற்பதாக பொருள் படாதா ......
நீங்கள் ஆயிரம் ஆயிரம் கடவுள்கள் வைத்திருப்பீர் நாங்கள் என்ன பட்டியலா இடமுடியும் .....

No comments:
Post a Comment